என் இனிய தோழர்களுக்கு…

வணக்கம்.

தவிர்க்க முடியாத காரணத்தால், இந்த ‘வானவில்’ வலைத் தளத்தில் உடனுக்குடன் பதிவிட முடியவில்லை..

‘கற்றது கடலளவு’ தொடரின் அடுத்த அத்தியாயங்களை, இங்கே வெளியிட முடியவில்லை.. அதிக வேலை பளு காரணமாக இதைச் செய்ய முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

தொடரின் 17- வது அத்தியாயம் முதல் இனி அடுத்த பகுதிகள் எனது Blogger வலைப்பதிவான www.kadalganesan.blogspot.com வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட ஏற்பாடு செய்துள்ளேன்.. அந்த வலைத்தளத்தில் சென்று வாசிக்க வேண்டுகிறேன்.

(நான் கரையிலிருந்து மீண்டும் கப்பலுக்குச் செல்ல இருப்பதால், நான் இங்கே இல்லாத போதும் , தொடர்ந்து ‘கற்றது கடலளவு’ தடையின்றி வெளிவரும்..)

சிரமத்திற்கு வருந்துகிறேன்.. நேரமின்மையும், பணி நிமித்தமும் தான் காரணம்.

உங்களின் நட்பிற்கு என்றும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்..

என்றென்றும் அன்புடன்,
-கடல்கணேசன்

« Previous entries Next Page » Next Page »